Monday 6 April 2020

புதியதொரு நாளை!

இந்த இரவுகளெல்லாம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், 
பூமி, தான் சுழல்வதை ஒரு போதும் நிறுத்தாது.

இருளைப் போக்க,
சூரியன் நாளை உதித்தே தீரும்!
தனது ஒளியால்,
அனைத்து இருளையும் போக்கி  இவ்வுலகை ஆட்கொள்ளும்.

புதியதொரு நாளை உங்களுக்காக மலரும்.

#Hope




0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives