Saturday 28 March 2020

யார் அந்த பாக்கியசாலி?

வாழ ஒரு வீடு, 
அந்த வீட்டில் மின்சாரம் மற்றும் நீர் வசதி,
ஓர் அமைதியான குடும்பம்,
ஒரு வேலை,
அந்த வேலையை வீட்டிலிருந்தே செய்யக் கூடிய சலுகை, 
போதுமான மளிகைப் பொருட்களை முன்பே வாங்கக் கூடிய சக்தி, 
மூன்று வேளை உணவு,
இவையெல்லாம்  வாய்க்கப் பெற்றவர் என்றால்,
நீங்கள் ஒரு பாக்கியசாலி தான்!

இதில் ஏதேனும் ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்குக் கிடைத்திருந்தால் கூட, நீங்கள் பாக்கியமானவர் தான்.
உயர்வை நோக்கி உழைக்கும் வேளையில், 
கிடைத்ததைப் போற்ற மறந்துவிடுகின்றோம்!!

#முதன்மை.



  2 comments:

  1. நிதர்சனமான உண்மை!
    Amazingly written!✌️💚

    ReplyDelete

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives