Sunday 19 April 2020

நான்?

'இது தான் நாம' என நினைப்போம். அது முழுசா சரியா இருக்காது.
நம்மள பத்தி மத்தவங்க ஒன்னு நினைப்பாங்க. அது முழுவதும் தவறா இருக்காது.
இதெல்லாம் தாண்டி உண்மையான 'நாம்' ஒன்று இருக்கும். அதை நம்மால் உணர முடியாது. மத்தவங்களுக்கும் தெரியாது. 

#RandomThoughts.



0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives