Thursday 23 February 2012

S.Ramakrishna | எஸ்.ரா

இன்று Dr.S.Ramakrishnan அவர்களின் கதை கோர்வையின் ஒரு பங்கை சுவைதேன்.
கதையின் உயிர்,கதையின் கரு,தாகம்,வரலாறு,சுவாரசியம்,புரட்சி ஆகியவற்றைக் கேட்ட பொழுது, ஒரு கதையின் மூலம் இத்தனை பரிமாணங்களை மென்மையான விதத்தில் சொல்ல முடியுமா?!?! என்ற ஆச்சரியம் தோன்றியது.

Because,yesterday I was watching a movie with my friends.It was a recent one.We can't even bare that movie after 25 mins.
But today,that man swayed away eveyone(some were sleeping) for nearly 2 hours.We, who belong to this 21st century era are fantasized by movies,tele serials etc.
The main reason is we urge for the VISUAL IMPACT rather than reading and hearing.
That movie had a beautiful hero,a glamorous heroine, funky elements,commercial gestures,songs....and many which added a fancy flavor to it. கண்ணிற்கு இதமான இத்தனை பொருட்கள் இருந்தும்,அந்த படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை.
ஆனால், எஸ்.ரா அவர்கள், தங்கள் புன்சிரிப்போடு கதை சொன்ன விதம், எங்கள் அனைவரையும், மழை பொழிந்த பின் சற்றும் இடையூறு இல்லாமல் தேங்கி நிற்கும் நீர் போன்று, நாற்காலியில் உறைந்து போனோம்.
ஒரு புது அனுபவத்தைக் கொடுத்த எஸ்.ரா'விற்கு நன்றிகள்.
#NSS

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives