Saturday 3 March 2012

#Erode to Chennai Via Rs.101/- | ரயில் பயணம்


Friday afternoon.Time to start packing(to reach my home).Haven't reserved tickets.On one side, I was packing my things in a critical manner.On the other side, my phone was beeping.My mom was calling sequentially,at a rate of 1call/1min!
She was damn sure that i ll pack my things only at the last minute.(Whatever it is, a son is always a son, for a MOM!).
Reached Kasthuribai Nagar fly-over station. Got a Ticket from there to ERODE.Paid Rs.101/-
Reached Chennai Central.
TTR 'யிடம் எப்படியும் ஒரு பயணசீட்டை வாங்கி விடலாம் என்று கருதினேன்.TTR ஐ சுற்றி இருந்த கூட்டத்தைப் பார்த்தேன்.ஒரு இனிப்புத்துண்டை சுற்றி மேயும் எறும்புகள் போன்று, அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் இருந்தது.மூச்சுத்திணறி, கூட்டத்தில் நுழைந்து அவரிடம் ஒரு பயணச்சீட்டை கேட்டேன்.Rs.98 டிக்கெட்டை, Rs.400 என்று கூறினார்.லஞ்சம் அங்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தது.அம்மா'விடம் கேட்டேன்."பரவாயில்லை,வாங்கிவிடு" என்றார்கள்.
வாங்கி விடலாம் என்று என் அறிவு நினைக்க, என் மனம் தூரத்தில் இருந்த GENERAL COMPARTMENT மக்களைப் பார்த்துக்கொண்டிருந்தது."6 மணி நேரம், ஒரு சராசரி இந்தியனின் வாழ்கையை வாழ்ந்துபார்", என்று கூறியது.
மனம் சொன்ன வழிபடி ஜெனரல் COMPARTMENT இல் ஏறினேன்.
ஒருவர் உட்காரக்கூடிய இடத்தில், 3 பேர் உட்கார்ந்துக்கொண்டிருந்தார்கள்.மூச்சு திணறியது.வியர்வை மழையால் நினைந்தேன்.என் பை'ஐ அருகில் வைத்துக்கொண்டு கதவு ஓரத்தில் கீழே அமர்ந்தேன்.கைபேசி ஒலித்தது.என் அம்மாவிடம் டிக்கெட் வாங்கிவிட்டதாகப் பொய் கூறினேன்."நிஜமாவா?" என்று கேட்டார்கள்."ஆமாம்.நிஜமா வாங்கிவிட்டேன் என்று கூறினேன்."(I just can't find it out,how girls(my mom) can find a boys' lie..spontaneously!?!?!)
Next to me, sat a mid aged man."I am a father of two sons"-He started his conversation with these 7 words.His further words were,
"நான் ஒரு நெசவாளன்.கைத்தறி மூலம் என் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருன்தேன்.பின்பு POWER LOOM 'களின் ஆதிக்கம்.என் தொழில் நஷ்டத்தைக் கவ்வியது.நானும் என் குடும்பமும், சென்னைக்குப் பிழைப்பதற்காக வந்துவிட்டோம்.15 வருடங்கள் ஆகிறது.இப்போது சென்னிமலையில் ஒரு குடும்ப விழாவிற்காகச் சென்று கொண்டிருக்கிறேன்.", என்றார்.
(Mean while my phone was drowning in my mom's calls)
மீண்டும் துவங்கினார்.
"தம்பி! இந்த வயதில் படிப்பு தான் முக்கியம்.மற்றது எல்லாம் உன் வாழ்க்கைக்கு உதவாது.நான் கஷ்டப்பட்டு,கடன் வாங்கி என் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறேன்.நான் படிக்கவில்லை.என் பிள்ளைகளும் இந்த அவல நிலைமையை அடையக்கூடாது !"பின்பு வள்ளுவரின் 400 ஆவது குறளின் விளக்கத்தை அளித்தார்.
அவர் பேசி முடிக்கும் பொழுது அவர் கண்கள் சிவந்தன.
இந்தப் பயணத்தின் மூலம் நான் அறிந்தவை.
1.நெசவாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்!(Due to the advent of POWER LOOM)-Science becomes a BANE here.
2.An INDIAN is know for his brotherhood!(Eventhough, there wasn't any relationship between the MAN and me, he presented me a ADVICE-a worthy one)
(லஞ்சத்தைப் பற்றி நான் பேச விரும்பவில்லை)
#RS.101-Taught me a lot.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives