Tuesday 14 February 2012

காதல் | Love


நீருக்கும் தாகத்திற்கும் இருக்கும் சுகமான நட்பு, காதல்.
இயற்கைக்கும் அழகிற்கும் உள்ள தூய்மையான பந்தம், காதல்.
வெப்பத்திற்கும் வேர்வைக்கும் உள்ள பேதமான தொடர்பு, காதல்.
நூலிர்க்கும் ஊசிக்கும் உள்ள கூர்மையான சிக்கல், காதல்.
அன்பிற்கும் ஏகத்திற்கும் உள்ள சுவையான தாக்கம், காதல்.
மனதிற்கும் அறிவிற்கும் உள்ள சண்டை கோளாறுகள், காதல்.
வெட்கத்திற்கும் பெண்ணிற்கும் உள்ள ஆழமான கோர்வை, காதல்.
காதலியுங்கள்.
காதலுக்கும் அன்பு,நட்பு,பருவ வயது ஆசைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து,
அந்தந்த வயதிற்கான கடமைகளைச் செய்துவிட்டுக் காதலியுங்கள்.
உலகக் காதலர்களுக்கு, என் காதலர்கள் தின நல்வாழ்த்துகள்.

The philosophy between the water and thirst is, love.
The mystical beauty between the nature and sacredness is, love.
The glistening feel between the heat and sweat is, love.
The immortality between the needle and thread is, love.
The hatredness between the joy and tragedy is, love.
The comical sense between the mind and the heart is, love.
The divinity between a girl and her shyness is, love.
#Love-Experience it.
But try to figure out the difference between love and lust.
Do your timely duties.
On the eve of Valentine's day, my wishes for the lovers.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives