Saturday 23 July 2016

மளிகைக்கடை





லிஸ்டில் உள்ள பொருட்களை வாங்கிய பின்பு, கணவனும் மனைவியும் பில்லுக்காகக் காத்திருந்தனர்.

பணம் கொடுக்கும் போது,
லிஸ்டில் எழுதாத பொருட்களான கொத்தமல்லி, கறிவேப்பிலையை வழக்கம் போல் மனைவி வாங்கினாள்.
ஐந்து சிகரெட்டை ஒரு காலி பேக்கட்டில் தருமாறு கேட்டு வாங்கினான் கணவன்.

#மளிகைக்கடை.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives