Tuesday 14 June 2016

காதல் | Love


காதல் என்றால் என்ன?

ஆதவனிடம் கேட்டேன், நிலா என்றது.
நீல வானத்திடம் கேட்டேன், நிலம் என்றது.
வெளிச்சத்திடம் கேட்டேன், நிழல் என்றது.
கடலிடம் கேட்டேன், காற்று என்றது.

உன்னிடம் கேட்கிறேன்,
நான் என்று சொல்லிவிடு!


0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives