Saturday 12 October 2013

TV Serial | டிவி சீரியல்

அப்படி டிவி சீரியல்களில் என்ன தான் சொல்கிறார்கள் என்று உட்கார்ந்து பார்க்கும் போது தான் புரிகிறது.
அட அட அட.
என்னமா எடுக்கறாங்க?!?
ஒரு பக்கம் காதல், மறுபக்கம் ரகசிய காதல்.
இவை இரண்டிற்கும் இடையில் கள்ளத்தனம்.
சரி காதலை தவிர்த்தால், எங்கும் எதிலும் வில்லத்தனம் தான்!
தந்தை மகன் சண்டை, அம்மா மகள் சண்டை, மாமன் மச்சான் சண்டை, சகலை பங்காளி சண்டை, பக்கத்து வீடு எதிர்த்த வீட்டுச்சண்டை,...........சண்டை, வெறுப்பு, வஞ்சகம், பொறாமை என்று நீண்டுகொண்டே போகக் கதை புரியாமல், யார் யார் எந்தக் கதாபாத்திரம் என்று தெரியாமல், கடுப்பாகி டிவியை ஆப் செய்ய ரிமோட்டை அழுத்தும் போது தான் மாமியார் மருமகள் சண்டையைத் தொடங்குகிறார்கள்.
சபா......முடியல!
இதுல வாழ்கை பாடத்தைக் கத்துக்கறாங்கலாம்.
இப்படிக்கு மெகா சீரியல்களைப் பார்த்து கடுப்பானோர் சங்கம். tongue emoticon
# emotional trauma.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives