Friday 27 September 2013

Bus Travel | பேருந்து நினைவுகள்


பத்து இருக்கைகள் இடைவேளையில் அவளும் அவனும்.
காது கேட்காது. பார்வை இல்லை.
சைகை மொழி தான்.
பேருந்தின் 60+ கண்களும் அவர்கள் மீது.
சிலிர்ந்த முகம், உயரிய புருவங்கள், நடனமிடும் விரல்கள், மலர்ந்த கண்கள் எனப் பரிசுத்தமான அன்பு அங்கு மலர்ந்துக்கொண்டிருந்தது.
அவர்கள்,
தோழன் தோழியோ,
காதலன் காதலியோ,
அண்ணன் தங்கையோ...
அவர்கள் உறவு எனக்குத் தெரியவில்லை.
அவர்கள் மொழியும் எனக்குப் புரியவில்லை.
அன்பிற்கு மொழி தேவையோ...?
# beyond barriers.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives