Saturday 20 October 2012

On a Rainy day | ரயில் பயணம்



மங்கி வரும் சூரிய ஒளி.மின்மினுக்கும் இருட்டு.
வற்றாத மழை.செம்மையான மண்வாசனை.
துயில் எழுப்பும் கார்மேகம்.
பசுமையின் சிகரமாய் இயற்கையின் தாகம்.
தனிமையுடன் கழிக்க வேண்டிய ரயில் பயணம்,
இப்போது மழையுடன்!
#whelming.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives