Wednesday 8 August 2012

அன்பிற்கு அடிமையானவன் மனிதன் | Love beyond Everything

மனிதன் ஏங்குவது பணத்திற்காகவோ,புகழ்ச்சிகாகவோ,பெருமைக்காகவோ அல்ல.
ஒரு துளி அன்பிற்காகத் தான்.
அக்கரை,பாசம்,கோபம்,நெகிழ்ச்சி,பந்தம்,காதல்,நட்பு என அனைத்தும் அன்பின் வடிவங்கள் தான்.
இவர்கள் பெயர் அளவில் வேறுபட்டாலும், ஆழமாக, "அன்பு"எனும் பொருளையே ஒலிக்கிறார்கள்.
#அன்பிற்கு அடிமையானவன் மனிதன்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives