Monday 8 November 2021

Cringe


நாம் அனைவரும் Cringe தான்.

பல விஷயங்களில் Cringeஜாக இருப்பது  நமக்குப் பிடித்திருக்கிறது.
ஆனால், நமது Cringe தனத்தையும் Cliché தனத்தையும் மற்றவர்கள் pinpoint பண்ணி கண்டுபிடித்துவிடுவார்களே!...என்பது தான் நம் பெரும் பயம்.

யார் முதலில் Troll செய்கிறார்கள் என்பதே இங்கு போட்டி.இதைச் சமாளிக்கத் தான், மற்றவர்கள் நம்மை கலாய்ப்பதற்கு முன்பு, நாமே அவர்களின் Cringe தனத்தை கிண்டல் செய்துவிடுகிறோம். இவ்வாறு தற்காலிகமாக நம்மைக் காப்பாற்றி, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அன்பும் இன்று Cringe தான் போல.இப்போதெல்லாம் அதை வெளிப்படுத்துவதும் Cliché என்கிறார்கள்.

#Musings.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives