Sunday 8 November 2015

கேட்ஜெட்ஸ்

எல்ஜி கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் (LG Google Nexus 5X)
* டிஸ்ப்ளே – 5.2 இன்ச் 1080x1920 பிக்ஸல் 423PPI
* பின்புற கேமரா: 12.3 மெகா பிக்ஸல்
* முன்புற கேமரா:  5 மெகா பிக்ஸல்
* பிராசஸர்: 1.8 GHz Hexa-Core Qualcomm   Snapdragon 808
* ரேம் – 2 GB * பேட்டரி – 2700 mAh
* இயங்குதளம்: ஆண்ட்ராய்டு லாலிபாப் 6.0
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16/32 GB
* எடை – 136 கிராம்
* சிங்கிள் நானோ 4G சிம்
பிளஸ்:  ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம்,
ஃபிங்கர்பிரின்ட் சென்சார், கேமரா.
மைனஸ்:  எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் கிடையாது.
விலை: 16 GB ரூ.31,900, 32 GB  ரூ.35,900.
ஜப்ரா ஸ்போர்ட் கோச் ஹெட்-செட் (Jabra Sport Coach Headset)
* இது ஒரு ப்ளூ டூத் ஹெட் செட்.
டால்பி தொழில்நுட்பம் கொண்டுள்ள இந்த ஹெட் செட், வொர்க் அவுட்டுக்கு தேவையான ஆடியோ கோச்சிங்கை  கொண்டுள்ளது.
* பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டின் எடை 16 கிராம்.
* வலது ear-piece, பேட்டரி மற்றும் சார்ஜிங் போர்ட்டைக் கொண்டுள்ளது. இடது ear-piece ஆனது நடந்த தூரம், வேகம், படிகள், கலோரி அளவு ஆகியவற்றைக் கணக்கிடும் மோஷன் சென்சாரைக் கொண்டுள்ளது.
* Volume பட்டன், பவர் பட்டன் மற்றும் மைக்ரோபோன் ஆகியவை இந்த ஹெட் செட்டில் அடங்கும்.
* மேலும் கால்களை அட்டென்ட் மற்றும் கட் செய்ய உதவும் பட்டனை இடது ear-piece பெற்றுள்ளது. மியூசிக்கை ப்ளே மற்றும் பாஸ் செய்ய பவர் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
*  ப்ளூ டூத் மற்றும் NFC தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த ஹெட் செட் 5.5 மணி நேரம் வரை பேட்டரியில் உழைக்கும்.
* USB மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த ஹெட் செட்டை பல பிட்நெஸ் அப்ளிகேஷன்களோடு இணைத்துப் பயன்படுத்தலாம்.
இதன் இந்திய விலை ரூ.7,799.
ஹெச்.பி 15-ac101TU லேப்டாப் (HP 15-ac101TU Laptop)
* டிஸ்ப்ளே: 15.6 இன்ச் 1366*768 பிக்ஸல்.
* பிராசஸர்: 5th ஜெனரேஷன் இன்டெல் கோர் i3-5005U CPU 2GHz.
* கிராபிக்ஸ் பிராசஸர்: இன்டகிரேட்டட் இன்டெல் HD கிராபிக்ஸ் 5500.
* ரேம்: 4GB DDR3 1600MHz. 8GB வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
* இயங்குதளம்: விண்டோஸ் 10 ஹோம் 64-பிட் எடிஷன்.
* இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 1TB 5400rpm.
* எடை: 2.1 கிலோ கிராம்.
* பேட்டரி: 4 செல் 41WHr பேட்டரி.
பிளஸ்: டிசைன், ஃபுல் சைஸ்டு கீ-போர்டு, பெரிய ட்ராக்பேட்.
மைனஸ்: சுமாரான பேட்டரி, டிஸ்ப்ளே,  ஒரே ஒரு யூஎஸ்பி 3.0 போர்ட்.
விலை: ரூ.35,990.
ஒன் பிளஸ் எக்ஸ் (One Plus X)
* டிஸ்ப்ளே: 5 இன்ச் 1080x1920 பிக்ஸல் 441PPI.
* பின்புற கேமரா: 13 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா: 8 மெகா பிக்ஸல்.
* பிராசஸர்: 2.3GHz Quad-Core Qualcomm Snapdragon 801.
* ரேம்: 3 GB.
* பேட்டரி: 2525 mAh.
* இயங்குதளம்: OxygenOS.
* இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 16 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்: 128 GB.
* எடை: 138 கிராம்.
* டூயல் சிம் வசதி உண்டு.
* சிம் 1, சிம் 2 – நானோ 4G சிம்.
* கலர்: Onyx, Ceramic.
பிளஸ்:  டிசைன், ரேம், டிஸ்ப்ளே.
மைனஸ்:  பேட்டரி.
விலை:  Onxy - ரூ.16,999,
Ceramic – ரூ.22,999.                       

Link :
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=112347&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives