Sunday 23 August 2015

கேட்ஜெட்ஸ்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி 2 (Micromax Canvas Selfie 2)
டிஸ்ப்ளே – 5 இன்ச் 480x854 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 GB.
பேட்டரி – 2000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
பிளஸ்:
முன்புற கேமரா.
இயங்குதளம்.
மைனஸ்:
டிஸ்ப்ளே.
விலை: ரூ.5,999

ஆவ்டீஸ் LCD-3 (Audeze LCD-3)
உலகத்தின் சிறந்த ஹெட்போன்களில் இதுவும் ஒன்று.
இது ஒரு ‘high-impedance’ஹெட்செட்.
‘Leather’மற்றும் மெட்டலைக் கொண்டுவடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டின் எடை 543 கிராம்.
விலை: ரூ.1,34,900

எல்ஜி ஜி பேட் II 8.0 (LG G Pad II 8.0)
இது ஒரு டேப்லெட்.
டிஸ்ப்ளே – 8 இன்ச் 800x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad-Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Adreno 305.
ரேம் – 1.5 GB.
பேட்டரி – 4200 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
பிளஸ்:
இயங்குதளம்.
மைனஸ்:
டிசைன்.
உத்தேச விலை: ரூ.15,000 முதல் ரூ.20,000
விலை: ரூ.20,000

சோனி சைபர் -ஷாட் RX100 IV(Sony Cyber-shot RX 100 IV)
உலகத்தின் முதல் ‘Stacked 1.0’ வகை CMOS சென்ஸார், DRAM மெமரி சிப் மற்றும் 40X ஸ்லோ-மோஷன் தொழில்நுட்பத்தைக் கொண்ட கேமரா.
ஒரு விநாடியில் 960 பிரேம்களை வீடியோ எடுக்கும் தன்மையை கொண்டுள்ளது.
4K வீடியோவையும் இந்த கேமராவைக் கொண்டு எடுக்கலாம். 

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives