Sunday 5 July 2015

கேட்ஜெட்ஸ்

சோனி எக்ஸ்பீரியா Z3+ (Sony Xperia Z3+)
டிஸ்ப்ளே – 5.2 இன்ச்.
பின்புற கேமரா – 20.7 மெகா பிக்ஸல் முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo Core Qualcomm Snapdragon 810; ரேம் – 3GB
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
பேட்டரி – 2930 mAh.
இன்டர்னல் ஸ்டோரேஜ் – 32GB (SD கார்டு – 128GB வரை.)
4G வசதி உண்டு.
பிளஸ்:
பிராசஸர் + ரேம்.
பின்புற கேமரா.
மைனஸ்:
பேட்டரி
விலை: ரூ.55,990

ஒன்க்யோ CS-265(Onkyo CS-265)
இது ஒரு காம்பேக்ட் ஆடியோ சிஸ்டம். ஒரு ஆம்பிலிஃபையர், சோர்ஸ், ஸ்பீக்கர் மற்றும் ரிமோட் இதில் அடங்கும். இதில் இருக்கும் ஸ்பீக்கரில் 10cm ஊஃபர் (woofer) மற்றும் 2cm ட்விட்டர் ஆகியவை அடங்கும். மேலும், USB போர்டும் இந்த சிஸ்டத்தில் அமைந்துள்ளது.
பிளஸ்:
அடக்கமான கருவி. 
சிறப்பான தொழில்நுட்பம்.                                                                                                                                                            விலை.
மைனஸ்:
ஸ்பீக்கர் கேபிள் இல்லை.
டிசைன்.
விலை: ரூ.22,500

ஆர்பி விட்ஜெட்ஸ் ஆப் (Orby Widgets App)
இது ஐஓஸ்க்கான அப்ளிகேஷன்.
ஆர்பி விட்ஜெட் Notification சென்டரில் தேவையான ஆப்ஸ் மற்றும் செட்டிங்ஸ்களைக் காண்பிக்கும்.
ஐபோன் மற்றும் ஐபேட் ஆகிய இரண்டுக்கும் தேவையான அப்ளிகேஷன் இது.
பிளஸ்:
பல விட்ஜெட்களின் வேலையை இது செய்யும்.
மைனஸ்:
பல ஆப்ஸ்கள் இலவசமாகக் கிடைக்கும்போது இதன் விலை ரூ.60ஆக இருப்பது.

சோனி ஆல்பா 7 II(Sony Alpha 7 II)
5-axis in-body சென்ஸார்-shift இமேஜ் stabilization (IS).
24.3 மெகா பிக்ஸல்.
இதன் ஷூட்டிங் ஸ்பீடு 5fps.
1080p XAVC S 50Mbps வீடியோ எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது.
பிளஸ்:
Full-frame சென்ஸார்.
தரம்.
மைனஸ்:
விலை.
பேட்டரி.
விலை: ரூ.1,54,990

ஸ்ட்ரான்டியம் நைட்ரோ பிளஸ் (On-The-Go USB 3.0)
SD கார்டு இல்லாத போன்களில் இதன் பயன் மிகவும் தேவை. PC-யிலிருந்து ஆண்ட்ராய்டு கேட்ஜெட்களுக்கு எளிதாக ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்யலாம்.
பிளஸ்:
சிறிய மற்றும் அடக்கமான கருவி;
USB 3.0.
மைனஸ்:
டிசைன்.
விலை: ரூ.749 (16 GB), ரூ.1,349 (32 GB), ரூ.2,399 (64 GB)

ஏசஸ் ROG GL552 கேமிங் லேப்டாப் (ASUS ROG GL552 Gaming Laptop)
இது ஒரு பிரத்தியேகமான கேமிங் லேப்டாப் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.   15.6 இன்ச் full HD டிஸ்ப்ளே.
இன்டெல் கோர் i7 பிராசஸர்.
8GB DD3 ரேம்.
Nvidia GeForce GTX 950M
கேமிங் பிராசஸரைக் கொண்டுள்ளது.
செ.கிஸோர் பிரசாத் கிரண்

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives