Sunday 26 July 2015

கேட்ஜெட்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஜே5 (Samsung Galaxy J5)
 
டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Qualcomm Snapdragon 410 Quad-Core.
ரேம் – 1.5 GB.
பேட்டரி – 2600 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (TouchWiz UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1, சிம் 2 – Regular சிம்கள் - 4G வசதி உண்டு
பிளஸ்:
கேமரா.
இயங்குதளம்.
மைனஸ்:
டிசைன். 
பிராசஸர்.
விலை: ரூ.11,999

ஐபால் ஸ்லைடு ஐ701 (iBall Slide i701)
டிஸ்ப்ளே – 7 இன்ச் 600x1024 பிக்ஸல்.
பின்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 0.3 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.33GHz Quad-core Intel Atom.
ரேம் – 1 GB.
பேட்டரி – 3200 mAh.
இயங்குதளம் – விண்டோஸ் 8.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்– 32 GB வரை.
பிளஸ்:
விலை.
செயல்பாடு.
மைனஸ்:
டிஸ்ப்ளே.. 
பேட்டரி.
விலை: ரூ.4,852

இன்டெக்ஸ் ஐரிஸ்ட் (Intex iRist)
இது ஒரு Standalone கேட்ஜெட். அதாவது, இது தனியாகவே செயல்படும். இதன்   இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4   வை-ஃபை மற்றும் ஜிபிஎஸ் வசதி உண்டு. 3ஜி மைக்ரோ சிம் வசதியும் உண்டு.  ப்ளூ-டூத் ஹெட்-செட் மூலம் கால்களை அட்டென்ட் செய்யலாம். இ-மெயில் மற்றும் மேப்ஸ் ஆகிய வசதிகள் உண்டு. கறுப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 600mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த வாட்ச் 4 மணி நேரங்கள் டாக்-டைம் மற்றும் 200 மணி நேரங்கள் ஸ்டாண்ட்-பை டைம் தருகிறது.1.56 இன்ச் 240x240 டிஸ்ப்ளே மற்றும் 1.2GHz டூயல்-கோர் MediaTek MT6572 பிராசஸரைக் கொண்டுள்ளது இந்த வாட்ச்.

யுஃபிட் பிட்னெஸ் பேண்ட் YuFit Fitness Band:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூ Televentures தனது ஃபிட்னெஸ் பேண்டை வரும் 29 முதல் அமேஸான் இணையதளத்தில் ‘Flash Sale’ மூலம் விற்கவுள்ளது. இந்த பேண்டை ப்ளூ-டூத் மூலம் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன்களோடு இணைத்துக் கொள்ளலாம்.
YuFit (Google Play) மற்றும் HealthifyMe (Google play & App Store) ஆகிய இரண்டும் இந்த கேஜெட்டுக்கான பிரத்தியேகமான அப்ளிகேஷன் களாகும்.  தூக்கத்தின் நேரம்/தன்மை, நடந்த தூரம், பயன்படுத்தப்பட்ட calorie போன்றவற்றைக் கணக்கிட்டு காண்பிக்கும் தொழில்நுட்பம் இதில் அடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது தினசரி ‘டயட்’ குறிக்கோள்களை செட் செய்து இந்த பேண்ட் மூலம் சரிபார்க்கலாம்.
செ.கிஸோர் பிரசாத் கிரண்

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives